உனக்காக..

svrpamini




என் இதயத்தை உனக்கு தந்துவிட்டேன்..
வாழ்க்கையை உனக்கே
அர்ப்பணித்துவிட்டேன் ..
என் வாழ்க்கை துணைவா ..
என்றென்றும் உன் நினைவுகளையும்
உயிரில் உன் அன்பையும் சுமந்த படி
உன் மனைவியாய் உனக்காக வாழ்வேன்

svr.pamini

by svrpamini:

Free Blog Templates